தமிழ்நாடு

ரூ.36 ஆயிரத்துக்கும் குறைந்தது தங்கம்!

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று 36 ஆயிரம் ரூபாயை விட குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

தந்தி டிவி

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று 36 ஆயிரம் ரூபாயை விட குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி கிராமுக்கு 46 ரூபாய் குறைந்தது. இதன்படி ஒரு கிராம் 4 ஆயிரத்து 483 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 35 ஆயிரத்து 864 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக தங்கம் விலை குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்