தமிழ்நாடு

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அண்ணா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா, சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்