தமிழ்நாடு

``இனி பெண் போலீஸ்களை..'' தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு

தந்தி டிவி

பெண் காவலர்களை பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பு

பாலியல் புகார் எதிரொலியாக பெண் காவலர்களை பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக் கூடாது என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது எஸ்பிகளில் இருந்து ஐஜி வரை உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் விவகாரத்தில் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பெண் காவலர்களை பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’