தமிழ்நாடு

தமிழகம் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பு.. இன்று பதவியேற்பு

தந்தி டிவி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்கிறார். டி.என்.பி.எஸ்.சி-யின் 26-வது தலைவராக எஸ்.கே. பிரபாகரை நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்பேரில், இன்று காலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே. பிரபாகர் பதவி ஏற்கிறார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tenkasi Police Gunshoot | வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் - தென்காசியில் பெரும் பரபரப்பு

TN Election | கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடையா? - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Tirupattur | ADMK | Attack | ஆட்சேபனை செய்ய வந்த இருவர்.. பொளந்து கட்டிய KC வீரமணி ஆதரவாளர்கள்

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி