தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு: "கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு"

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தந்தி டிவி
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இரு அரசு ஊழியர்கள், இடைத்தரகரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit Poll Analysis Result | CM இவரு தான்? - அதிரடி முடிவுகளால் அதிர்ந்த தமிழகம்

Exit Poll Result | "வலிமையான எதிர்க்கட்சி உறுதி" - கருத்து கணிப்பு ஷாக் ரிப்போர்ட்

BREAKING || ஆட்சி பிடிக்கும் தவெக? - இந்தியாவையே திரும்பவைத்த ஒற்றை கணிப்பு

TVK | "தவெகவுக்கு 1 கோடி ஓட்டு... திமுக, அதிமுகவுக்கு பெரும் ஷாக் கொடுக்கும் விஜய்"

Exit Poll Result | சர்ப்ரைஸ் கொடுத்த கருத்து கணிப்பு.. இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க