தமிழ்நாடு

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..? - டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை

குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தை உலுக்கிய குரூப்-4 முறைகேடு விவகாரத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேரையும் கைது செய்யும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். அவர்கள் தரும் தகவலின் அடிப்படையில், கைதாகும் தேர்வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, கைது எண்ணிக்கை அதிகரித்தால், தகுதி நீக்கம் செய்ய வேண்டிய தேர்வர்களின் எண்ணிக்கையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக குரூப்-4 தேர்வை ரத்து செய்வது குறித்து, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்