தமிழ்நாடு

குரூப் -4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் :டி.என்.பி.எஸ்.சி.அதிகாரிகள் வரும் ஞாயிறு ஆலோசனை

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

தந்தி டிவி

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக, தேர்வர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் தேர்வாணையத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்