தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு? - 6 மையங்களில் இருந்து 37 பேர் தேர்வானதில் சர்ச்சை

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஆறு மையங்களில் இருந்து 37 பேர், குரூப்-2 தேர்வு மூலம் தேர்வாகியுள்ளனர். மேலும் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரனும் இந்த மையத்தில் இருந்து தான் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த தேர்வு ஆணையம் முன்வருமா என கேள்வி எழுந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்