தமிழ்நாடு

TNPSC | Group 2 | குரூப் 2, 2A தேர்வுகள் குளறுபடி | டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

குரூப் 2, 2A தேர்வுகள் குளறுபடி | டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

thanthitv

TNPSC | Group 2 | குரூப் 2, 2A தேர்வுகள் குளறுபடி | டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு 15 நாட்களுக்கு முன்னரே தேர்வு மையம் அறிவிக்கப்படும் - டிஎன்பிஎஸ்சி பல்வேறு குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மறுதேர்வு நடைபெறும் 15 தினங்களுக்கு முன்னரே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் ஈ மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. கூறியுள்ளது. மேலும், வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப்2 - 2ஆம் தாள் தேர்வு அன்றைய தினம் நடைபெறும் என்றும், இது தொடர்பாக தேர்வர்களுக்கு வரும் 13ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்