தமிழ்நாடு

குரூப் 2 பாடத்திட்டம் மாற்றத்தினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்பில்லை - நந்தகுமார், டி.என்.பி.எஸ்.சி

கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு குரூப் 2 பாட மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் தெரியாதவர்கள் இறுதி வரை தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு