தமிழ்நாடு

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.

தந்தி டிவி

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை பார்த்த பின், தேர்வர்கள் தங்கள் ஆட்சேபணைகளை இணையத்தளம் வழியாக,

வரும் 20 ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். வழக்கமாக, எழுத்து பூர்வமாகவும், இ-மெயில் மூலமாகவும் விடைகள் குறித்த ஆட்சேபணைகள் பெறப்பட்டு வந்த நிலையில் அவற்றை பரிசீலனை செய்து, முடிவு எடுக்க அதிக கால தாமதம் ஆவதால் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்