தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவை வெளியிடுக - ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக முடிவை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக முடிவை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். போட்டித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் போதே, தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடிவு வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்