தமிழ்நாடு

69 பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு : "பிப்.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்" - டி.என்.பி.எஸ்.சி.

துணை ஆட்சியர் உள்ளிட்ட 69 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டித் தேர்வை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

துணை ஆட்சியர் உள்ளிட்ட 69 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டித் தேர்வை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தகுதி உடையோர், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வரை அரசு தேர்வாணைய இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள தேர்வாணையம், காலியாக உள்ள 18 துணை ஆட்சியர் பணியிடங்கள், 19 டி.எஸ்.பி. பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. ​ உதவி ஆணையர், கூட்டுறவு வங்கிகளின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளும் நிரப்பப்பட உள்ளதாக, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்