தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு - ஜெயகுமாரின் நண்பர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார், ஜெயகுமாருடன் கூட்டு சேர்ந்து தேர்வுகளில் முறைகேடு செய்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்