தமிழ்நாடு

குரூப்-2 தேர்வு விவகாரம் : "நடந்தது தவறு" - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்

பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுகள் இனி எதிர்காலத்தில் நடக்காது எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுதியளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்