தமிழ்நாடு

குரூப் - 4 தேர்வில் முறைகேடு புகார் : கீழக்கரை கருவூலத்தில் சோதனை

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தலைமையில் இரண்டு குழுவினர் கீழக்கரை தாலுகாவில் உள்ள 2 தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தலைமையில் இரண்டு குழுவினர் கீழக்கரை தாலுகாவில் உள்ள 2 தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள கருவூலத்தில் சோதனையில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ