தமிழ்நாடு

"2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவர் ஜெயக்குமார்" - 2012ம் ஆண்டு குரூப்-2 முறைகேட்டில் சிக்கியவரின் வழக்கறிஞர்கள் தகவல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் -2 முறைகேட்டில் சிக்கி சிறையில் உள்ள தவமணியின் வழக்கறிஞர்கள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஏற்கனவே சிக்கிய ஜெயக்குமார், தவமணி உள்ளிட்ட, 30 பேர் மீது, சிபிசிஐடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்