தமிழ்நாடு

#Breaking : ``'சண்டாளர்' என்ற சொல்லை பயன்படுத்தினால்...'' - வெளியான எச்சரிக்கை

தந்தி டிவி

"சண்டாளர்" என்ற சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தல்/"இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ,

அரசியல் மேடைகளிலோ 'சண்டாளர்' என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது"/"அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ன் கீழ் வழக்குபதிந்து நடவடிக்கை"////கோப்புக்காட்சி/2/"சண்டாளர் என்ற சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது"

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்