தமிழ்நாடு

வீடு, கட்டிடம் கட்டுவோர் கவனத்திற்கு..! எல்லாம் ஆன்லைனில்..யாருக்கெல்லாம் அனுமதி;எவ்வளவு கட்டணம்..?

தந்தி டிவி

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில்,

குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணங்கள்

வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பற்றிய விவரங்களை

இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் குடியிருப்புகள் /புதிய கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணங்கள்/சுயசான்று அடிப்படையில், இணைய வழி அனுமதி /சென்னை மாநகராட்சி- சதுர அடிக்கு ரூ.100 கட்டணம் /ஊராட்சிகள் - சதுர அடிக்கு ரூ.15 - ரூ.27 வரை

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்

Sivagangai Akash Death | தமிழகத்தை அதிரவைத்த ஆகாஷ் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

MP Kanimozhi | Thoothukudi | தமிழகத்தை உலுக்கிய கொடூரம் | தூத்துக்குடியில் நின்று சொன்ன கனிமொழி