தமிழ்நாடு

#BREAKING || வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

தந்தி டிவி

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க மற்றும் புதிய வீடு கட்ட ரூ.382 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. 4,577 புதிய வீடுகள் கட்ட ரூ.199 கோடியும், 9,975 வீடுகளை பழுது நீக்கம் செய்ய ரூ.182 கோடியும் ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்ட தலா ரூ.4 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/நிதி ஒதுக்கீடு செய்து வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது ஊரக வளர்ச்சி துறை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்