தமிழ்நாடு

#Breaking : `டார்க் அரக்கன்..' ஹை அலர்ட்டில் தமிழ்நாடு... முக்கிய மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை

தந்தி டிவி

வயநாடு நிலச்சரிவு எதிரொலி - தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை/மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவு/மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு உத்தரவிட்டுள்ள தமிழக அரசு/திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை /மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்/ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல்/கோப்புக்காட்சி/5/தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

BREAKING || மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மோசடி வழக்கு... சிக்கியதில் 10 பேர் எடுத்த டிவிஸ்ட் முடிவு

BREAKING || பழனி நில மோசடி - கைதான 3 பேருக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு