தமிழ்நாடு

2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகள்...விருது பெறுவோரின் பட்டியல் வெளியீடு

தந்தி டிவி

அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான விருதுகளை, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முனைவர் அரங்க. ராமலிங்கம், விருதுநகரைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் மற்றும் கோவையைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோல், 2023-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகள் கடலூரைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன், நெல்லையைச் சேர்ந்த சு. சண்முகசுந்தரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த ச. நடராசன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தேர்வாக நீலகிரியைச் சேர்ந்த திருமதி மணி அர்ஜூணன், திருவாரூரைச் சேர்ந்த அர. திருவிடம் மற்றும் சென்னையைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கிய மாமணி விருது பெறுபவர்களுக்கு 5 லட்ச ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்