தமிழ்நாடு

``சாதியுடன் இந்து மதம் என்றும் சொல்ல வேண்டுமா..?'' சாதிவாரி கணக்கெடுப்பு - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைத்துள்ளதாகவும், விரைவில் கணக்கெடுக்க நடத்தப்படும் என ஒரு தகவல் சமூக ஊடகங்களின்

பரவி வருகிறது. அப்போது சாதியுடன் இந்து மதம் என்றும் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் வேறு மதத்தை அவர்களே எழுதிக் கொள்வார்கள் என்றும்

பரப்பப்படுகிறது. இதைப் பற்றி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனக் கூறியுள்ளது. வதந்திகளை

பரப்பாதீர்கள் என்று அறிவித்துள்ளது. 

Nepal Disaster | நேபாளில் துடிக்கும் தமிழர்கள்..CM விஜய் போட்ட உத்தரவு- பறந்த தமிழக அமைச்சர்கள் டீம்

BREAKING | "அன்று ஸ்டேஜில் வேங்கை வயல் மக்களை பார்த்த விஜய்...அதன் பின் திமுக காட்டிய ஸ்பீடு" - ஆதவ்

BREAKING || "அந்த 2 பஸ் அடிச்சிட்டு போயிடுச்சு" - நேபாளத்தில் உயிர் தப்பிய தமிழரின் அதிர்ச்சி ஆடியோ

Nepal Disaster | பெரும் நிம்மதி..! நேபாள் கோரத்தில் தப்பிய தமிழர்.. வெளியான Exclusive ஆடியோ..!

HorseTrade | TVK | குதிரை பேரம் வழக்கு.. முக்கிய திருப்பம்.. "தடை" - ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு