தமிழ்நாடு

``கிரிமினல் கேஸ் ..'' - தமிழக அரசு அதிரடி - ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு

தந்தி டிவி

"போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு"/அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு உத்தரவு/பொது நிலங்களை அபகரிப்பதற்காக போலியான அரசு ஆவணங்களை உருவாக்கும் நபர்களுக்கு எதிராகவும் குற்றவியல் வழக்குகளை பதிவு செய்ய உத்தரவு/சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க வலியுறுத்தல்/அரசு சொத்துக்களை அடையாளம் கண்டு, சட்டவிரோத ஆவணங்களை அடையாளம் காணும் பட்சத்தில், வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசு/அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை/கோப்புக்காட்சி/5/அரசு நிலங்கள் அபகரித்தால் கிரிமினல் வழக்கு

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி