தமிழ்நாடு

TNGovt | Anganwadi | இனி மாதம் ரூ.3,400 உயர்த்தியது தமிழக அரசு

இனி மாதம் ரூ.3,400 உயர்த்தியது தமிழக அரசு

thanthitv

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அலுவலர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்