தமிழ்நாடு

#Breaking : "விடுதலை போராட்டமே மறைப்பு; திராவிடத்தால் நிரம்பிய பாடத்திட்டம்" ஆளுநர் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

"தமிழ்நாடு பாடத்திட்டத்தில், தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன"/கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு/"பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது"/"நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது"/கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன - ஆளுநர் ஆர்.என்.ரவி//கோவை/4/தமிழக பாடத்திட்டம் - ஆளுநர் குற்றச்சாட்டு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்