TNEB | Summer | கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் மின்தேவை அதிகரிப்பு
கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் மின்தேவை அதிகரிப்பு
thanthitv
கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் மின்தேவை அதிகரிப்பு
கொளுத்தும் கோடை வெயில் - தமிழக மின்தேவை அதிகரிப்பு கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் மின் தேவை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.