தமிழ்நாடு

"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"

தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேரில் 53 நபர்களும், தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 23 நபர்களும், தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்த்மாக நெல்லை மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளதும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை முடித்து சென்றவர்கள் எண்ணிக்கை 85 % ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்