தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 78,973 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 137 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்