தமிழ்நாடு

Chief Secretariat அருகே ஆட்டோவை மடக்கி பிடித்த போலீசுக்கு ஷாக்

தந்தி டிவி

சென்னை தலைமைச் செயலகம் அருகே, ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில், அடையாளம் தெரியாத சிலர் ஜாம்பஜாரில் மூட்டைகளை ஏற்றி விட்டதாகவும், அவற்றை காசிமேடு பகுதிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.

BREAKING | C M Vijay | ராஜினாமா செய்த கையோடு CM விஜய்யுடன் சந்திப்பு

CM Vijay | Kushboo | "அவர் கையில மந்திரக்கோல்இல்ல.. டைம் கொடுங்க செய்வார்.." ஓபனாகஉடைத்த குஷ்பு

Breaking | Special Bus | ``மே 31ம் தேதி வரை..'' | அதிரடியாய் அறிவித்த தமிழக அரசு

BREAKING || நீங்களும் தவெகவில் இணைவீர்களா? அடுத்த நொடியே மாறிய முகம் - சி.வி.சண்முகம் சொன்ன வார்த்தை

Breaking | Chennai Kidnap | சென்னை குழந்தை கடத்தல் | மேலும் ஒருவரை தட்டி தூக்கிய போலீசார்