தமிழ்நாடு

சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் - சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

தந்தி டிவி
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஷிமோகாவில் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியா, மலேசியா, பங்களாதேஷ் உள்பட 5 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த போட்டித் தொடரில் தமிழக வீரர், வீராங்கனைகள் 16 தங்கம், 15 வெள்ளி உட்பட 42 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 2-ஆம் இடத்தை பிடித்தனர். இதனையடுத்து இன்று ரயில் மூலம் சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு ஆவடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் கராத்தே போட்டியை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை