தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகை பொருட்கள் - மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு முடிவு

ரேஷன் கடைகளில், 500 ரூபாய் மதிப்புள்ள பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

ரேஷன் கடைகளில், 500 ரூபாய் மதிப்புள்ள பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கடை வீதிகளில் கூடுவதை தவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் இந்த பொருள்கள் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்