தமிழ்நாடு

TN Rains | "வங்கக்கடலில் புயல்?" | வெளுத்துவாங்கப்போகும் கனமழை | எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

தந்தி டிவி

Northeast Monsoon Update | TN Rains | Weather Update | "வங்கக்கடலில் புயல்?" | வெளுத்துவாங்கப்போகும் கனமழை | எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

"வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு"

வங்கக்கடலில் அக். 24ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்/வங்கக்கடலில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் - வானிலை ஆய்வு மையம்

"தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது"

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது"/வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி/தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது - வானிலை ஆய்வு மையம்/காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் 15 செ.மீ., மழை பதிவு - வானிலை ஆய்வு மையம் /இன்றைய நிலையில், இயல்பை விட 37% கூடுதல் மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மையம்/வடகிழக்கு பருவமழை - 50 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு