தமிழ்நாடு

TN Rain |தொடங்கிய வடகிழக்கு பருவமழை - "இயல்பை விட அதிகமாக.." அடுத்த 5 நாட்களுக்கு ஆட்டம் இருக்கு

தொடங்கிய வடகிழக்கு பருவமழை - "இயல்பை விட அதிகமாக.." அடுத்த 5 நாட்களுக்கு ஆட்டம் இருக்கு

thanthitv

TN Rain |தொடங்கிய வடகிழக்கு பருவமழை - "இயல்பை விட அதிகமாக.." அடுத்த 5 நாட்களுக்கு ஆட்டம் இருக்கு #tnrain #weatherupdate #rainfall #thanthitv தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் துரை, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகிய இருப்பதாகவும், தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு திசை காற்று வீசத் தொடங்கியதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாவட்டங்களில் இயல்பை விடக் குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த காலங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இயல்பை விட 20 சதவீதம் வரை மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Gingee Child Missing | செஞ்சி சிறுமி சம்பவத்தில் திருப்பம் - நேராக கரும்பு தோட்டம் சென்ற மோப்ப நாய்

#BREAKING || Chennai | "இன்றும், நாளையும்.." - விடிந்ததும் வந்த குட் நியூஸ்

BREAKING || நாளை CJP-ன் போராட்ட அறிவிப்பு - இன்றே டெல்லியில் திடீர் டிவிஸ்ட்

TN Govt | CM Vijay | Rice | "60 ரூபாயில் பொன்னி அரசி.." TN அரசு அதிரடி அறிவிப்பு

BREAKING || "இனி குறைந்த விலைக்கு.." - மக்களின் பெரும் கவலைக்கு அரசு எடுத்த முடிவு