தமிழ்நாடு

TN Police | TN Election | DGP | "டி.ஜி.பி முதல் அனைத்து போலீசாரும்.." பறந்த அதிரடி உத்தரவு

thanthitv

தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியான டி.ஜி.பி. முதல் காவலர் வரையிலான அனைத்து பணி நிலையில் உள்ள போலீசாரும், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, மாநிலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து போலீசாரும் தேர்தல் பணிக்காக அனுப்பப்படுவார்கள் என்றும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை அவர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பில் பணியாற்றுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay Chennai Campagin Case | விஜய் பிரச்சாரம் - இடிபோல் விழுந்த அடுத்த பேரதிர்ச்சி

Tvk Vijay || டெல்லிக்கு பறக்கும் தவெகவினர்? விடிந்ததும் வெளியான பரபரப்பு தகவல்

TVK | vijay | Case |காலையிலேயே ஷாக்.. விஜய் மீது பாய்ந்தது வழக்கு.. தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு

Breaking | DMK | Stalin | கூட்டணி கட்சி தலைவர்களுடன்திடீரென மீட்டிங் போட்ட முதல்வர்

Seeman | NTK | "சொந்தமாக வீடு இல்லை.." சீமானின் சொத்து எவ்வளவு.. வெளியான லிஸ்ட்