தமிழ்நாடு

"தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக கூறினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்