"திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதிக்கு முதலிடம்"
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன், அந்தியூரை சேர்ந்த அஸ்வின் ராஜ் இரண்டாம் இடமும், கோவையை சேர்ந்த இளமதி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக கூறினார்.