தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் : அதிமுக 150, திமுக133 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது

தமிழகம் முழுவதும் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும், 133 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

பெரும் பரபரப்பிற்கிடையே தமிழகத்தில் உள்ள 283 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மற்ற சில இடங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,133 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* கரூர் மாவட்டத்தில் அதிமுக , 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது

* திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி