தமிழ்நாடு

மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மழைக் கால மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

தந்தி டிவி

வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மழை வெள்ள சேத கண்காணிப்பு அலுவலரும் சுகாதாரத்துறை செயலருமான ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். மழைக் கால மீட்புப் பணிகளில், அரசுடன், பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்