தமிழ்நாடு

நீர் மேலாண்மை : தமிழக அரசு ரூ. 650 கோடி ஒதுக்கீடு

நீர் மேலாண்மை பணிகளுக்காக, 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

நீர் மேலாண்மை பணிகளுக்காக, 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை மண்டலங்களில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஏரிகளை புனரமைத்தல், புதிய அணைகட்டுகள் ஏற்படுத்துதல், நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்