தமிழ்நாடு

TN Govt | தமிழகம் முழுக்க மொத்தமாக மாறுகிறது - அரசு அதிரடி உத்தரவு

தந்தி டிவி

நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவு

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, நோயாளிகள் என அழைக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை "நோயாளிகள்" என அழைக்க‌க்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அவரது அறிவுறுத்தலின் படி, இனி வரும் நாட்களில் மருத்துவப் பயனாளி அல்லது மருத்துவப் பயனாளர்கள் என மட்டுமே அழைக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார் .

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்