TN Govt | LPG | எண்ணெய் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு கேள்வி
TN Govt | LPG | எண்ணெய் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு கேள்வி
thanthitv
எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களின் விவரத்தை உடனடியாக தெரிவிக்கும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது