தமிழ்நாடு

இலங்கை கடற்படை துரத்தியதில் மீனவர் பலி : தமிழக அரசு சார்பில் நிதி உதவி

இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 12ம் தேதி ராமநாதபுரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை துரத்தியதில் படகு கவிழ்ந்து முனியசாமி என்ற மீனவர் பலியானார். இலங்கையில் கரை ஒதுங்கிய அவரது உடல், நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், நேரில் சென்று ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கியதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்