தமிழ்நாடு

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது. சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப

முடியாது என்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக

அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்