தமிழ்நாடு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் : ரூ.637 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை

கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்க 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை, கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 45 எம்.எல்.டியில் இருந்து, 60 எம்.எல்.டியாக உயர்த்தப்பட்டு தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்காக 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்