தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்கள் இனி "தூய்மை பணியாளர்கள்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு

துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் தூய்மை பணி மேற்கொள்பவர்களை கவுரவப்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு