தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் மிழக ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்றார்

தந்தி டிவி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். விழாவிற்கு வந்த ஆளுநருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்