தமிழ்நாடு

தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம்: அஞ்சல் ஊழியர்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர்

சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தந்தி டிவி
சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் தபால்காரர்களின் சேவை மிகவும் முக்கியமானது என புகழாரம் சூட்டினார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்