தமிழ்நாடு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். ஃ பிளவர் ஷோ என்ற எழுத்து, 50 ஆயிரம் ரோஜா மலர்களால் எழுதப்பட்டிருந்தது. சுற்றுலா தலங்களான அவலாஞ்சி, தொட்டபெட்டா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைகாரா, முதுமலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு