தமிழ்நாடு

"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகியின் இல்ல மஞ்சல் நீராட்டு விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத்துறையை தனியார் மயமாக்க கூடாது என்ற கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்